Lord Shiva Veera Thiruvilayadal 8 Places
சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் நடைபெற்ற 8 இடங்கள்
அட்ட வீரட்டம் தலங்கள் என்பவை சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் நடைபெற்ற எட்டு இடங்களாகும். இவை அட்ட வீரட்டான கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை ஈசன் தனது வீரச்செயல்களை நிகழ்த்தி மக்களுக்கு அருள் புரிந்த இடங்களாகும்.
அட்ட வீரட்டம் தலங்களில் பிரம்மன், அந்தகாசுரன், திரிபுர அரக்கர்கள், தட்சன், ஜலந்தரன், கஜமுகாசுரன், மன்மதன், காலன் எனப்படும் எமதர்ம ராஜன் ஆகியோர்களின் செருக்கை அழித்து, அவர்களை இறைவன் ஆட்கொண்டதாகக் கருதப்படுகிறது.
Read More ...