Cherish the Relationships
👏👏👏👌👌👌👍👍👍💐💐💐🙏🙏🙏
நெஞ்சம் தொட்ட பதிவு…
காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் சேகர், அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்..
ஆனால், தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான், இதை பார்த்த மனைவி “ஏன் இவ்வளவு சீக்கிரமா போகிறீர்கள்?” என்று வினவினாள்…
Read More ...