Protect LED TV Screens
பொதுமக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு தற்போது தாங்கள் அனைவரும் குறைந்தபட்சம் 24 INCH முதல் 65 INCH வரை LED TV களை வாங்கி தங்களின் வீடுகளில் பொருத்தி இருப்பீர்கள் இந்த டிவிகள் பழுதாக முக்கிய காரணங்களில் ஒன்றான கொசு பேட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
தங்களின் LED ஒடிக்கொண்டு இருக்கும் பொழுது எக்காரணம் கொண்டும் டிவி பக்கத்தில் சென்று கொசுபேட்டை ஆன் செய்து கொசுஅடிக்க வேண்டாம் இப்படி செய்தீர்கள் என்றால் கொசுபேட்டில் உள்ள லைட்டிங்கில் இருக்கும் மின்வீச்சு லைட்டிங் LED டிஸ்பிளேவுக்குள் ஊடுருவி டிவியின் மின்கதிர் வீச்சுடன் இணைந்து அதிகபடியான மின்கதிர்வீச்சு ஏற்பட்டு நமது டிவியின் டிஸ்பிளே உடனடியாக பழுதாகிவிடும் ஆகவே கவனமாக இருங்கள் பொதுமக்களே 💐🤝😍🙏 இந்த சிறப்பான தகவலை தந்து உதவியது மதுரை டிஜிட்டல் LED சர்வீஸ் சென்டர்
Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
12 Jun 2022 | Sun | 11:44:34 AM IST