ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்

ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம் :-

  1. சரஹணபவ – என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
  2. ரஹணபவச – என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
  3. ஹணபவசர – என தொடர்ந்து ஜெபித்து வர பகை, பிணி நோய்கள் தீரும்.
  1. ணபவசரஹ – என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
  2. பவசரஹண – என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
  3. வசரஹணப – என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

❤❤❤❤❤❤❤❤❤

என்கடன் பணி செய்து கிடப்பதே முருகா !

“ஓம் சரஹண பவ ஓம்”!

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
08 Jan 2024 | Mon | 16:59:07 PM IST